அம்பத்தூரில் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் மகனுக்கு அரிவாள் வெட்டு

சென்னை: அம்பத்தூர் அடுத்த சண்முகபுரத்தில் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் மகனுக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. உதவி ஆய்வாளர் மகேஷின் மகன் யுவராஜை 3 பேர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். படுகாயமடைந்த யுவராஜ் சிகிச்சைக்காக கே.எம்.சி.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: