×

வேலூர் மாவட்டத்தில் மேலும் 146 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் மேலும் 146 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 146 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வேலூரில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,640ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 994 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை வேலூர் மாவட்டத்தில் கொரோனாவால் 25 பேர்  உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Vellore district , Another, 146 , confirmed ,corona , Vellore district
× RELATED ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...