சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 22 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 22 பேர் உயிரிழந்துள்ளனர். ஒன்றரை வயது குழந்தை, தொழிலதிபர் உள்பட சிகிச்சை பலனின்றி 22 பேர் இறந்துள்ளனர். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 8 பேரும் கே.எம்.சி. மற்றும் ஓமந்தூராரில் தலா 3 பேரும்  உயிரிழந்தனர்.

Related Stories: