சென்னை விருகம்பாக்கம் நுண்ணறிவு காவலரின் தாயாருக்கு கொரோனா

சென்னை: சென்னை விருகம்பாக்கம் நுண்ணறிவு காவலரின் தாயாருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் கே.கே.நகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: