செங்கம் அருகே குடும்பத்தகராறில் 8 மாத கர்ப்பிணி அடித்துக் கொலை?

செங்கம்: செங்கம் அருகே பள்ளிப்பட்டில் குடும்பத்தகராறில் 8மாத கர்ப்பிணி அடித்துக் கொலை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவி சோபனாவை கணவர் மணிகண்டன் அடித்ததில் மயங்கி விழுந்துள்ளார். மயக்கமடைந்த நிலையில் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட சோபனா உயிரிழந்துள்ளார்.

Related Stories: