சொல்லிட்டாங்க...

* சமூகம், பொருளாதார பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் அதிலிருந்து இந்தியா மீண்டு வந்ததற்கான வரலாறு உள்ளது. - பிரதமர் நரேந்திர மோடி

* உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தும், ஊராட்சி மன்றங்களின் அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ளையடிக்க நினைப்பது வேதனைக்குரியது. - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

* பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கும்போது கிரீமிலேயர் வருமான வரம்பை கணக்கிடுவது சமூக நீதியின் அடிப்படைக்கு எதிரானது. - விசிக தலைவர் திருமாவளவன்

* பிளஸ்2 வகுப்பில் விடுபட்ட தேர்வை எழுதாத மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாது. - அமைச்சர் செங்கோட்டையன்

Related Stories: