×

தூர்தர்ஷன் தவிர மற்ற இந்திய தொலைக்காட்சி சேனல்களுக்கு நேபாளத்தில் தடை விதிப்பு

காத்மாண்டு: நேபாள நாட்டில் இன்று மாலையில் இருந்து இந்திய செய்தி சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தூர்தர்ஷனை தவிர மற்ற அனைத்து தனியார் செய்தி சேனல்களுக்கும் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.


Tags : Indian ,television channels ,Doordarshan ,Nepal , Doordarshan, Indian television channel, banned in Nepal
× RELATED வடக்கு வங்கக் கடல் பகுதியில் நாளை...