×

மும்பை தாராவியில் இன்று புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மும்பை தாராவியில் இன்று புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தாராவியில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2347-ஆக அதிகரித்துள்ளது. மேலும் தாராவியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 86-ஆக உள்ளது.


Tags : New Delhi , Mumbai Tarawi, Corona Infection
× RELATED பல இலக்குகளை தகர்க்கும் புதிய...