×

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனாவுக்கு ஒருவர் பலி

கோவை: கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்துள்ளார். கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியை சேர்ந்த 80 வயது முதியவர் பலியாகியுள்ளார்.


Tags : Coimbatore ,Coimbatore ISI Coroner ,ESI Hospital ,Corona , Coimbatore, ESI Hospital, Corona, one killed
× RELATED ‘கோயம்பேடு செயல்பட அனுமதிக்க வேண்டும்’