×

புதிய சாதனை படைத்த தங்கம் விலை.! ஆபரணத் தங்கம் சவரன் ரூ.37,744-க்கும் விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4600-க்கும் ஒரு சவரன் ரூ.37744-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தக்கத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.5550-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 


Tags : New record, gold price, gold
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...