×

புதுச்சேரி மாநிலத்தில் மேலும் 26 பேருக்கு கொரோனா உறுதி

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் மேலும் 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,177 ஆக உயர்ந்துள்ளது.


Tags : Puducherry ,Corona , Puducherry State, Corona
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...