×

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைபு

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82.340 அடியிலிருந்து 81.080 அடியாக குறைந்துள்ளது.  மேட்டூர் அணையின் நீர் இருப்பு 43.41 டிஎம்சி-யாக இருக்கிறது.  விவசாய பாசனத்திற்காக அணையில் இருந்து வினாடிக்கு 15,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


Tags : Mettur Dam , Mettur Dam, Water Level
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி