தமிழகம் வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 169 பேருக்கு கொரோனா உறுதி Jul 09, 2020 மாவட்டம் கொரோனா வேலூர் வேலூர்: வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 169 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,494 ஆக அதிகரித்துள்ளது.
புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயில் சித்திரைத் திருத்தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து உற்சாகம்
தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை ஏற்பு 18ம் தேதி வெளியிட்ட அலுவலக உத்தரவு திரும்ப பெறப்பட்டது: உள்துறை செயலாளர் அமுதா அறிக்கை