×

வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 169 பேருக்கு கொரோனா உறுதி

வேலூர்: வேலூர் மாவட்டத்தில்  ஒரே நாளில் 169 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,494 ஆக அதிகரித்துள்ளது.


Tags : district ,Corona ,Vellore , Vellore District, Corona
× RELATED கேன்களில் பெட்ரோல், டீசல் விற்பனைக்கு...