தமிழகம் மதுரை மாவட்டத்தில் மேலும் 310 பேருக்கு கொரோனா உறுதி Jul 09, 2020 மதுரை மாவட்டம் மதுரை: மதுரை மாவட்டத்தில் மேலும் 310 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,367 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3,24,884 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்: பள்ளிக்கல்வி துறை தகவல்
திருச்சியில் ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று விழுந்த விவகாரம்; பணிமனை மேலாளர் உள்பட 3 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு
மானாமதுரையில் நள்ளிரவில் களைகட்டிய நிலாச்சோறு திருவிழா: நிலவொளியில் குடும்பத்தினருடன் விருந்துண்டு மகிழ்ச்சி
தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான பணம் பிடிபட்ட நிலையில் ரூ.4 கோடி பணத்தை மட்டும் ஏன் பெரிது படுத்துகிறீர்கள்? :பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கேள்வி
காவேரி கூக்குரல் சார்பில் ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி கருத்தரங்கு..! புதுக்கோட்டையில் அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைக்கிறார்
மக்களவை தேர்தலில் தீவிர பிரச்சாரம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த கூட்டணி கட்சி தலைவர்கள்..!!
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பம்..உக்கிர வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க உதகையில் குவிந்த மக்கள்