சென்னை குன்றத்தூரில் வாடகை கேட்ட வீட்டு உரிமையாளர் குத்திக்கொலை

சென்னை: சென்னை குன்றத்தூரில் வாடகை கேட்ட வீட்டு உரிமையாளர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். 4 மாத வாடகை பாக்கியை கேட்டதால் உரிமையாளரை ஓட ஓட விட்டிக் கொலை செய்த இளைஞர் அஜித் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: