சொல்லிட்டாங்க...

* சில மாதத்திற்கு முன் வராக்கடன் பற்றி பேசியதற்காக என்னை பாஜ ஏளனம் செய்தது. ஆனால், இன்று சிறு, குறு நிறுவனங்கள் அழிந்தே போய்விட்டன. - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

* இடஒதுக்கீட்டின் பின்னணியில் உள்ள அடிப்படை காரணி சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய நிலைதானே தவிர பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலை அல்ல. - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

* பல்வேறு தேசிய இனங்களின் அடையாளங்களை திட்டமிட்டு அழித்தால் இந்தியா எனும் அமைப்பே கேள்விக்குறியாகிவிடும். - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

* விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் அமைக்க மத்திய, மாநில அரசுகள் ஆதரவாக இருப்பது நியாயமற்றது. - பாமக நிறுவனர் ராமதாஸ்

Related Stories: