×

அரசு பணிகளில் 27% ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

சென்னை: அரசு பணிகளில் 27% ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். ஓபிசி பிரிவினருக்கு தமிழக அரசின் இடஒதுக்கீடு முறையை மத்திய அரசு பணியிலும் பின்பற்ற வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Tags : OBCs Palanisamy , Government Work, OBC Division, Reservation, Prime Minister Modi, Chief Minister Palanisamy
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...