9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 190 பாடங்களை 30% குறைக்கும் முடிவு 2020-21 கல்வியாண்டுக்கு மட்டுமே பொருந்தும்: சிபிஎஸ்இ விளக்கம்

டெல்லி: 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 190 பாடங்களை 30% குறைக்கும் முடிவு 2020-21 கல்வியாண்டுக்கு மட்டுமே பொருந்தும் என சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது. கொரோனா காரணமாக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல், இடைவெளி, தேர்வுகள் தொடர்பான மன அழுத்தத்தை குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட பாடப் பகுதியில் இருந்து எவ்வித கேள்வியும் தேர்வுகளில் கேட்கப்படாது எனவும் கூறியுள்ளது.

Related Stories: