×

கமுதி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கொரோனா

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த வட்டார வளர்ச்சி அலுவலர் சிகிச்சைக்காக கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Corona ,Regional Development Officer ,Kamuthi Panchayat Union , Corona, Regional Development, Kamuthi, Panchayat Union
× RELATED முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகத்தை கைது செய்ய ஆணை!!