இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான கிரிக்கெட் போட்டி தாமதம்

சவுதாம்ப்டன்: இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான கிரிக்கெட் போட்டி தாமதமானது. இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் நகரில் மழை பெய்வதால் பாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கொரோனா காரணமாக தடைபட்ட நிலையில் சில மாதங்களுக்கு பின் ரசிகர்கள் இன்றி ஆட்டம் நடைபெறுகிறது.

Related Stories: