×

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் தங்கமணியிடம் நலம் விசாரித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கொரோனா தொற்றினால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மின்துறை அமைச்சர் தங்கமணியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அப்போது அவர் விரைவில் முழுநலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தேன். பொதுப்பணிகளில் இருப்பவர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் கூறியதாக கூறினார்.


Tags : MK Stalin ,DMK ,Thangamani ,Minister , Corona, Minister Thangamani, DMK, MK Stalin
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...