×

மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்.: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மருத்துவப் படிப்புக்கான நீட் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மேலும் ஓபிசி கிரிமிலேயர் கணக்கீட்டிற்கு சம்பளத்தை அளவீடாக நிர்ணயிப்பதை கைவிட வேண்டும் என அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Stalin ,India , Cancel, All India, Reservation ,Medical ,Stalin,letter, PM
× RELATED தொழிலாளர்கள் குடும்பங்கள் கல்வி,...