மதுரையை ஆட்டிப்படைக்கும் கொரோனா.: பாதிப்பு எண்ணிக்கை 5,000-ஐ கடந்தது

மதுரை: மதுரையில் கொரோனா பாதிப்பு 5,000-ஐ தண்டியுள்ளது. மதுரை மாவட்டத்தில் மேலும் 335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,009ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: