சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.416 உயர்வு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.416 உயர்ந்துள்ளது.  சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,678-க்கும், சவரன் ரூ.37,424-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.54.10-க்கு விற்கப்படுகிறது.

Related Stories: