×

TNPFCL என்ற பெயரில் புதிய செயலியை அறிமுகம் செய்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திற்கு புதிய செயலியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்தார். www.tnpowerfinance.com மற்றும் TNPFCL என்ற பெயரில் செயலியை முதல்வர் அறிமுகப்படுத்தினார். பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திலுள்ள 8,000 பயனாளிகளுக்கு ரூ.30 கோடி முதல்வர் வழங்கினார்.


Tags : Edappadi Palanisamy ,Tamil Nadu , Tamil Nadu Chief Minister Edappadi Palanisamy,new processor named ,TNPFCL
× RELATED நிலையான கொள்கையே இல்லாத கட்சி பாமக: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்