பிரதமர் மோடி தலைமையில் காணொலி காட்சி மூலம் காலை 10.30 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம்

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் காணொலி காட்சி மூலம் காலை 10.30 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: