×

மேட்டுர் அணையின் நீர்மட்டம் 83.570 அடியிலிருந்து 82.570 அடியாக குறைவு

சேலம்: குடிநீர் பயன்பாட்டிற்காக அணையில் இருந்து விநாடிக்கு 15,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டுர் அணையின் நீர்மட்டம் 83.570 அடியிலிருந்து 82.570 அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 44.329 டிஎம்சியாகவும் உள்ளது.


Tags : Matur Dam , water level, Matur Dam , low , 83.570 feet ,82.570 feet
× RELATED மேட்டூர் அணையில் இருந்து குடிநீர்...