×

நடிகர் விஷால் அலுவலகத்தில் ரூ.45 லட்சம் பணமோசடி தொடர்பாக அலுவலக பெண் ஊழியர் ஒருவர் மீது வழக்கு

சென்னை: நடிகர் விஷால் அலுவலகத்தில் ரூ.45 லட்சம் பணமோசடி தொடர்பாக அலுவலக பெண் ஊழியர் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் விஷால் அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றிய ரம்யா என்பவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Vishal Vishal , woman , female employee , Vishal office,allegedly defrauding, Rs 45 lakh
× RELATED விலை உயர்ந்த கார்களை ஏமாற்றி விற்ற பெண் கைது