×

சொல்லிட்டாங்க...

* கிட்டத்தட்ட 105 நாட்களுக்கு மேல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுவிட்டது. தொடர்ந்து, ஊரடங்கை அறிவித்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவிடும். - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

* ‘கிரீமிலேயர்’ வரம்பைக் கணக்கிடுவதில் சம்பளத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற மத்திய அரசின் திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. - பாமக நிறுவனர் ராமதாஸ்

* உள்ளூர் உற்பத்தியாளர்கள் பங்கேற்க வேண்டும் என்ற காரணத்தினாலே மத்திய அரசு பாரத் நெட் டெண்டரை ரத்து செய்தது. - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

* பல்கலைக்கழக இறுதி பருவத் தேர்வுகளை நடத்துவதில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நிலை முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி

Tags : Told
× RELATED சொல்லிட்டாங்க...