×

ஊரடங்கால் தமிழகத்தில் 79% சிறு, குறு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன: சென்னை ஐஐடி தகவல்

சென்னை: ஊரடங்கால் தமிழகத்தில் 79% சிறு, குறு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பாதிப்பில் இருந்து மீண்டு வர 6 மாதங்கள் ஆகும் என சென்னை ஐஐடி தகவல் தெரிவித்துள்ளது. சிறு, குறு தொழில்களுக்கு சிறப்பு கடனுதவி வசதிகளை அரசு ஏற்படுத்திட வேண்டும். தமிழகம் முழுவதும் 1,200-க்கும் அதிகமான நிறுவனங்களிடம் நடத்திய ஆய்வு முடிவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Chennai IIT , IIT information on curfews, Tamil Nadu, small and small enterprises
× RELATED தமிழகத்தில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு...