×

மும்பை தாராவியில் குறைகிறதா கொரோனா?.. இன்று ஒருவருக்கு மட்டுமே தொற்று உறுதி

மும்பை: மும்பை தாராவியில் இன்று புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தாராவியில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2335-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 352 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் 1735 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


Tags : Mumbai Tarawi ,Mumbai Daravi ,Corona , Mumbai Daravi, Corona
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...