×

சென்னையில் மேலும் 1,203 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71,230-ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை

சென்னை: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71ஆயிரத்தை கடந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 1,203 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71,230-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Chennai ,Victims ,Health Department ,Department of Health , Madras, Corona, Health Department
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...