×

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையே டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளை தொடக்கம் : கொரோனா ஊரடங்கிற்கு பிறகு முதல் சர்வதேச தொடர் இதுவாகும்!!

லண்டன் : இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையே டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு முதல் சர்வதேச கிரிக்கெட் தொடர் இதுவாகும்.3 போட்டிகளும் இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.ரசிகர்கள் இன்றி காலியான அரங்கில் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. 


Tags : West Indies ,England ,curfew ,Corona ,Corona Curfew , England, West Indies, Test Cricket, Series, Corona, Curfew, International, Series
× RELATED சில்லி பாயின்ட்…