×

மனம் போல் ஏறும் தங்கம் விலை : சவரனுக்கு ரூ. 152 உயர்ந்து ரூ. 37,128க்கு விற்பனை

சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 152 உயர்ந்து ரூ. 37,128க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒரு கிராம் ரூ.19 உயர்ந்து ரூ.4,461க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ. 53.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Gold, Price, Shaving, Sales
× RELATED ஏப்ரல்-18: பெட்ரோல் விலை ரூ.100.75, டீசல் விலை ரூ.92.34க்கு விற்பனை