×

அதிமுக எம்.எல்.ஏ.வின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக அனுமதியின்றி பேனர் :அதிமுகவினர் 2 பேர் மீது வழக்குப் பதிவு

சென்னை :  அனுமதியின்றி பேனர் வைத்ததாக அதிமுகவினர் 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விருகம்பாக்கம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. வி.என்.ரவியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக அனுமதியின்றி பேனர் வைத்ததாக, அதிமுகவை சேர்ந்த கணேஷ், ரமேஷ் ஆகிய இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


Tags : Banner ,AIADMK MLA ,wedding reception , AIADMKA, MLA, daughter, wedding reception, show, banner, introvert, case record
× RELATED தமிழ் வளர்ச்சி துறை திட்டம் குறித்த பதாகை திறப்பு