இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 719,665 ஆக உயர்வு.! 20,160 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 719,665 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 439,947 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,160 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 22,252 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 467 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 15,515 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

Related Stories: