×

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைவு

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 84.770 அடியிலிருந்து 83.570 அடியாக குறைந்துள்ளது.  மேட்டூர் அணையின் நீர் இருப்பு 45.606 டிஎம்சி-யாக உள்ளது.  பாசனத்திற்காக அணையில் இருந்து வினாடிக்கு 15,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.


Tags : Mettur Dam , Mettur dam, water level
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு