×

ஆண்டிப்பட்டியில் நாளை முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நாளை முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வட்டாட்சியர் சந்திரசேகர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Andipatti, full curfew
× RELATED உதகை தாவரவியல் பூங்கா புல்தரை 2 வாரங்களுக்கு மூடல்..!!