×

வேலூர் மாவட்டத்தில் மேலும் 99 பேருக்கு கொரோனா

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,225ஆக உயர்ந்துள்ளது.


Tags : Vellore district ,Corona , Vellore district, Corona
× RELATED ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...