×

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 5,40,119 ஆக உயர்வு: உலக சுகாதார நிறுவனம் தகவல்

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,17,32,169 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 66,23,905 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 5,40,119 ஆக உயர்ந்துள்ளது.


Tags : World Health Organization , Worldwide, Corona, death toll rises to 5,40,119, according to the World Health Organization
× RELATED 2027ம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழித்து...