×

சொல்லிட்டாங்க...


* முடிவுகளை அவசரமாக அறிவித்து விட்டு, பின்னர் திரும்பப் பெறுவது அதிமுக அரசின் வழக்கமாகி விட்டது. - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

* விளைநிலங்களை பாழ்படுத்தும் ஐடிபிஎல் நிறுவனம் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட்டு, மாற்றுப் பாதையில் செயல்படுத்த வேண்டும். - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

* சென்னையில் கொரோனா பரவல் சற்று குறைந்திருப்பதற்கான காரணங்களில் மிகமிக முக்கியமானது 15 நாட்களாக நடைமுறைப்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு. - பாமக நிறுவனர் ராமதாஸ்

* தமிழக கல்வித்துறையில் குழப்பங்கள் தொடர்ச்சியாக நீடித்து வருவது பல்வேறு ஐயப்பாடுகளை ஏற்படுத்துகின்றன. - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

Tags : Told
× RELATED சொல்லிட்டாங்க...