×

கர்நாடகா மாநிலத்தில் மேலும் 1,843 பேருக்கு கொரோனா பாதிப்பு

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் மேலும் 1,843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மேலும் 30 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை - 25,317 ஆக உள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு - 401 ஆக அதிகரித்துள்ளது.


Tags : Karnataka , Another,1,843 people, affected ,Karnataka
× RELATED கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா..!!