பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

சென்னை: புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் மறைவுக்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளன. இந்திய விடுதலை மற்றும் மொழிப்போர் போராட்டத்திலும் மன்னர் மன்னன் பங்கேற்ற தியாகியாவார். மேலும் சிறந்த எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் திகழ்ந்தவர் மன்னர் மன்னன் என முதல்வர் பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.

Related Stories: