×

திருச்சியில் இன்று ஒரே நாளில் 8 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 8 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட 3 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.


Tags : Corona ,Trichy , 8 people, die ,Corona, overnight ,Trichy
× RELATED சென்னையில் 1,02,985 பேர் கொரோனாவால் பாதிப்பு