×

முதல் மாதத்தில் எடுக்கப்பட்ட மின் உபயோக அளவை கணக்கிட்டு அடுத்தடுத்த மாதங்களில் வசூல்; அமைச்சர் தங்கமணி

சென்னை: கொரோனா காலத்தில் வீடுகள், அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்ட மின் அளவை கணக்கிடுவது கடினமாக உள்ளது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். முதல் மாதத்தில் எடுக்கப்பட்ட மின் உபயோக அளவை கணக்கிட்டு அடுத்தடுத்த மாதங்களில் வசூல் செய்யப்படுகிறது.


Tags : Thangamani , Minister of Power, Collection and Revenue
× RELATED மாதத்திற்கு ஒருமுறை மின்கட்டண...