×

சங்கரன்கோவில் காவல் நிலையக் காவலர்கள் தாக்கியதாக தங்கதுரை என்பவர் ஐகோர்ட் கிளையில் வழக்கு

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் காவல் நிலையக் காவலர்கள் தாக்கியதாக தங்கதுரை என்பவர் உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். புகாருக்கு உள்ளான காவலர்கள் மீது வேறு காவல் நிலையத்தில் வழக்கு பதியவும், டிஎஸ்பி நேரடியாக விசாரிக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags : Thangadurai ,policemen ,Sankaranko Sankaranko , Sankarankoil, Guards, Thangadurai, Icort Branch
× RELATED ராமநாதபுரத்தில் காவலர்களுக்கு சமூக இடைவெளியுடன் யோகா பயிற்சி