×

காஞ்சிபுரத்தில் மேலும் 171 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மேலும் 171 பேருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனையில் உறுதி  செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,718-ஆக அதிகரித்துள்ளது.


Tags : victims ,Kanchipuram Another ,Kanchipuram , Another ,171 victims ,Kanchipuram
× RELATED மதுரையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11...