×

காற்று மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்று 32 நாடுகளை சேர்ந்த 239 நிபுணர்கள் எச்சரிக்கை

டெல்லி: காற்று மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்று 32 நாடுகளை சேர்ந்த 239 நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தும்மும் போது வெளியாகும் நீர்த் திவலைகள் காற்றில் மிதந்து செல்வதால் கொரோனா பரவும் என ஆய்வில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 239 நிபுணர்களும் உலக சுகாதார அமைப்புக்கு தங்கள் ஆய்வு முடிவை தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர்.

Tags : countries ,experts ,coronavirus spread , Air, corona virus, transmissions, experts
× RELATED பெய்ரூட்டில் வெடிவிபத்து...