×

இந்தியாவில் இதுவரை 1 கோடி மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது

இந்தியாவில் இதுவரை 1 கோடி மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 10,004,101 கொரோனா வைரஸ் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாக ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.


Tags : Corona ,India ,ICMR , India, Models, Corona, ICMR
× RELATED இந்தியாவில் இதுவரை 2.21 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை.! ஐசிஎம்ஆர்